08-19-2003, 09:55 AM
மீண்டும் மன்னிக்க வேண்டும் சேது.
நீர் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க தகுதியானவர் என்பதை நண்பர்கள் சில காரணங்களினால் புரிந்துகொண்டுள்ளனர்.
1.ஆரம்ப காலத்தில்; வானொலி ஊழியன்
2.வானொலிக்காரர்களோடு மிக நெருங்கிய நண்பன்
3.முன்னை நாள் செயற்பாடுகளில் பங்கு கொண்டவன்
அவ்வளவு ஏன் புலிகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கக் கூட ஒன்றாயிருந்தவன் ..
என்று நாம் பெற்றுள்ள சில தகவல்களின் அடிப்படையிலும், யாழ் இணையத்தில் வானொலியில் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றி,அறிவிப்பாளர்கள் பற்றி,பணிப்பாளர்கள் பற்றி,நேயர்கள் பற்றி,கணக்கு வழக்குகள் பற்றி,தொடர்புகள் பற்றி .. அத்துனையையும் உண்மையாகக் கூறி எழுதும் உம்மைவிட இன்னுமொரு சிறந்த நபரை இது தொடர்பில் நாம் காண முடியாது என்றே கொள்கிறோம்.
ஆகவே தயவு செய்து மீளவும் யோசித்து பதில் தரவும்.
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்