08-19-2003, 09:49 AM
sethu Wrote:சங்கர் மகா தேவன் நிகள்ச்சியில் ஏற்பட்ட நட்டத்தை இந்தியா இறானுவம் தனக்கு கொடுத்த காணியை வித்து வரும் காசில் கடன் கொடுப்பன் எண்டு பல பேருக்கும் சொன்னனவர் இப்ப அந்த கதையும் இல்லை காசு கொடுத்த பாடும் இல்லை கடன் கொடுத்தவை தொடர்ந்து அளுது கொண்டு இருக்கினம். அதுமட்டுமோ? இப்ப பணிப்பாளர் தனது மிக நெருங்கிய நண்பனுக்கு சொன்னாராம் புதுக்க வந்த இரண்டு அறிவிப்பாளரும் காசு போடபோயினம் எண்டு அப்ப யாழ் களத்திலை ஒரு காலத்திலை இவையளும் கருத்தெளுதுவினம் எண்டது மட்டும் திண்ணம்.அவங்களைப்பற்றி நீ யேன்ராப்பா கவலைப்படுகிறாய்.. அவங்களுக்கு மைக்கிலை கதைக்க ஆசையாக்கும். கட்டியெழுப்பப்போறாங்களாக்கும். அது அவங்கள் பிரச்சனை.. ஏதொ இராணுவம்தான் காணிக்குப் பொறுப்பு எண்டமாதிரியிருக்கு உனது கதை.. இல்லாத காசுகுடுத்த எல்லாருக்கும் நீதான் வக்காலத்து வாங்கிறாய் அவங்களொருத்தருக்கும் வாயில்லையோ..? நீயோ சிரமதான வேலைசெய்துபோட்டு மற்றவங்களுக்கு சம்பளம் குடுக்கேல்லையெண்டு சத்தம்போடுறாய். சிரமதானத்துக்கு சம்பளமில்லை.. மற்றது உனக்குத் தொடர்ந்து கத்துற வேலையிருக்கு எண்டு சொல்லுறாயோ? இப்ப தெடக்கம் கவலைப்படத் தெடங்கிறாய். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

