08-19-2003, 09:49 AM
மன்னிக்க வேண்டும் சேது.
பலரும் பார்க்கும் பகிரங்கத் தளத்தில் நீர் எழுதுகிறீர்.அதை நாமும் எம்மைப்போன்றே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நேரடித் தொடர்பைவிட யாழ் இணையம் தான் சரியான இடம்.
ஒரு சமூகத்தின் அதுவும் புலம் பெயர்வாழ் தமிழீழ சமூகத்தில் நிலவும் நிறைகுறைகளை அலசுவது இங்கே நோக்கமாக இருக்கும் போது என் நாம் தனியாக கதைக்க வேண்டும்?
நீர் உமது பதில்களை இங்கே தருவதைத்தான் நாம் விரும்புகிறோம்.
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்