02-09-2005, 11:17 PM
vennila Wrote:Niththila Wrote:tamilini Wrote:இவா அவாவையா செலக்ட் பண்ணினா உங்களை எல்லோ பண்ணியிருக்கனும் அது தானே சுயம்வரம்.. என்ன குழம்புறீங்க..?? :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பெண்கள் மட்டும்தான் சுயம்வரம் வைக்கலாமா. கவிதன் அண்ணா வைத்த சுயம்வரத்தில வெண்ணிலா கவிதா அண்ணியை செலக்ட் பண்ணி இருப்பா :wink:
நீங்கள் வேறை. மந்திரிக்கு சுயம்வரம் என்றால் சும்மாவா? எண்ணிலடங்கா நாட்டு மந்திரிகளும் தத்தம் மகள்களுடன் சுயம்வர மண்டபத்தில் ஒன்றுகூடியிருந்தவேளை கவிதன் மாமா கவிதை செலக்ற் பண்ணியிருக்கிறார். களத்திற்கும் பட்டாம்பூச்சி பிடிக்க கூட்டிட்டு வந்தார். அப்புறம் அன்பே நலமாவிலும் இன்னொருத்தியுடன் கூடல் நடந்திச்சா. அப்புறம் மருமகள் கேட்ட கேள்வியில் அன்பே நலமா நாயகி கவிதா இல்லை என்றாரா அப்போ யாரை நான் மாமி என்றழைப்பதில் குழம்பினேனா. எனவே தான் கவிதாவை மாமியாக்கினேன். இல்லையென்றால் மாமாவோ சுயம்வர கவிதாவையும் அன்பே நலமா நாயகியையும் சேர்த்து நமக்கு பூச்சாண்டி காட்டியிருப்பார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப வெண்ணிலாவுக்கு 2 மாமி வாற பலனோ. எதுக்கும் நீங்க செலக்ற் பண்ணின மாமியை கவனமாக இருக்கச் சொல்லுங்கோ. :roll: :roll: :roll:
கவிதன் அண்ணா களத்தில மந்திரி பதவி தந்தால் அதுக்காக 2ஆ? பதவியை துஷ்பிரயோகம் செய்யாதீங்க :evil:
. .
.
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
