02-09-2005, 11:01 PM
vithu Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.</span>
தன்னிகர் அற்ற அத்தலைவனின் பாதங்களைத் துணையாகப் பற்றியவர்கள் ஒரு போதும் துயர் எய்தமாட்டார்: மற்ற மாதரோ என்றும் மனக் கவலையே அடைவர்.
குறள் எல்லாருக்கும் பொதுதானே விது அண்ணா பிறகென்ன மாதரைப் பற்றி கதைக்கிறியள். :? :evil:
. .
.
.

