08-19-2003, 09:22 AM
வணக்கம் சேது,
மீண்டும் வலியுறுத்துகிறோம்-பண்பான முறையில் கலந்துரையாடுவோம்.
ஏற்கனவே ஒரு தலைப்பில் நாம் உமக்காக மூன்றே மூன்று கேள்விகளை முன்வைத்திருந்தோம்.அந்தக்கேள்விகளுக்குப் பதில் (உமது எண்ணிக்கைப்படி) 41 கேள்விகளை முன்வைத்திருக்கிறீர்.நண்பர்கள் தனி மனிதன் அல்ல பல நண்பர்களின் முழு மனதோடு எழுப்பப்படும் கேள்விகளின் <b>இணையப் பிரதிநிதி.</b>
நாம் கேட்டிருந்த கேள்விகளில் ஒரு கேள்விக்கு எமக்கு நேரிடையாக பதில் தராவிடினும் திரு மலரவன் அவர்கட்கு எழுதிய பதிலில் நான் அதே சேதுதான் என்பதை ஒப்புக்கொண்டதன் மூலம் அதற்கான விடையை நாம் பெற்றுள்ளோம்.தீர ஆராய்ந்து பார்த்தோம் நீர் மற்ற கேள்விகளுக்கும் பதில் தருவீர் என்ற நம்பிக்கை எமக்கு சிறிதளவு உண்டு.அவை எமக்கு அவசியம் தேவை.எதற்கும் அஞ்சா நெஞ்சன் இடியமீன் படம் கூடப் போட்டிருக்கிறீர்.பதில் கட்டாயம் தருவீர்.
சரி அத்துடன் சேர்த்து நண்பர்கள் உம்மிடம் கேட்கவிரும்பும் இன்னும் சில கேள்விகள் :
1.றமணன் என்ற அறிவிப்பாளன் சென்ற பிறகு அவருக்காகவும் மற்றைய அறிவிப்பாளர்களுக்காகவும் இத்தனை கரிசணைப்படும் நீர், ஏன் அவர்கள் இருக்கும் போது இதை செய்யவில்லை? (அவர்கள் இருக்கும் போது அவர்களையும் தேசத்துரோகிகள் என்று நீர் இதே இணையத்தில் எழுதிவைத்துள்ளவை நமக்குத் தெரிந்தது)
2.பணிப்பாளர், பணிப்பாளர் என்று முழுக்க முழுக்க அவருக்கு எதிராக செயற்படும் நீர், உமது எதிரியை நேராக சந்திக்காமல் எதற்காக- நீர் ஒரு விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக செயற்படுவது போன்ற பிரம்மையை ஏற்படுத்த முனைகிறீர்.
3.உமது சொந்தப்பணத்தை செலவழித்து இதுவரை வானொலியின் விளம்பரதாரர்கள்,நேயர்கள் என்று பலர்வீட்டிற்கும,; அவ்வளவு ஏன் நீர் கடந்த தலைப்பிலே எழுதிய தகவலின் பின்னர்தான் அறிந்தோம் தற்போது செயலாற்றும் அறிப்பாளர்கள் வீட்டிற்கும் எடுத்து மிரட்டியுள்ளீர். இது எந்த வகையில் உமக்குத் தேவை?
மிகமுக்கியமாக................
4.றமணன் திருப்பியனுப்பப்பட்ட காரணங்கள்,அதற்கான காரணிகள்,பின்புலங்கள்,அதற்காக மாய்ந்து மாய்ந்து உழைத்தவர்கள் யார் என்று உமக்குத் தெரியுமா?
விடை எதிர்பார்த்து
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்.
பி.கு:நாம் வருவதற்கு சற்று தாமதமாகலாம்.ஆனால் பதிலை வேகமாக தாரும்.