02-09-2005, 05:02 PM
கிண்டலும் இல்லை , சுண்டலும் இல்லை, அவரின் துக்கத்தை நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம், தமிழினி நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறன் திருப்பி திருப்பி அதை ஞாபகப்படுத்தி என்னை அழவைக்கவேண்டாம்,
மோகன் அண்ணா தயவுசெய்து உடனடியாக இந்த பகுதியை நீக்கிவிடுங்கள். எனக்கு துக்கம் தாங்கமுடியவில்லை
மோகன் அண்ணா தயவுசெய்து உடனடியாக இந்த பகுதியை நீக்கிவிடுங்கள். எனக்கு துக்கம் தாங்கமுடியவில்லை