02-09-2005, 03:36 PM
Vaanampaadi Wrote:அவர்களது வேன் மட்டக்களப்பு மாவட்டம் வெலிகண்டா அருகே வந்தபோது கருணாவின் படையைச் சேர்ந்தவர்கள் அந்த வேனை வழிமறித்து திடீர் தாக்குதல் நடத்தி னார்கள். இருதரப்பினருக்கும் இடையில் 10 நிமிடநேரம் சண்டை நடந்தது. அதில் கவுசல்யன் மற்றும் புலிகளின் கிளிநொச்சி பகுதி நிதிக் குழு தலைவர் தமிழேந்தி மதிமாறன், குமணன் ஆகிய புலிகள் பலியானார்கள்.?????
Dinakaran

