08-19-2003, 08:56 AM
அந்த பொடியன் காசு கொடுத்துத்தான் மக்கிலை கதைக்கவே வந்தவன் அவனின் கதை தனிகதை இப்ப ஒரு வீடியோ கடையிலையும் ஒரு ஸ்ரோசிலையும் வேலை பொடியன் படிக்க எண்டுவந்தவன் கடும் உளைப்பாளி கன கிறடிட்காட் வைச்சிருந்தான் இந்தப்பணிப்பாளருடன் எப்பசேந்தானோ அண்டே கதை முடிஞ்சுது. கடனாளியா மாறிட்டான் இப்ப அவனுடைய மட்டையும் இல்லை கள்ள மட்டையும் இல்லை ஒண்டுமில்லாமல் நடு றோட்டிலை நிக்கிறான் பணிப்பாளர் குடுத்த காசைகேட்க காசு கேட்டால் சொல்லி கொடுப்பன் எண்டு பணிப்பாளர் மிரட்டுறாராம் அதுமட்டுமோ கசு உண்டியலுக்க போட்ட கதிதான் கேள்விப்பட்டன் பொடியன் யாழ்பாணத்தில் இருந்து காசு கடன் பெற்று இஞ்கை வங்கிக்குக்க கட்டுறானாம்.

