02-09-2005, 11:59 AM
யாழ் கள நன்பபர்களுக்கு வணக்கம்
மேடை நிகழ்ச்சி ஒன்றிற்காக ஒவ்வோரு பூக்களுமே சொல்கிறதே என்ற ஆட்டோகிராப் படப் பாடலுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. இப்பாடல் கூறவரும் கருத்து என்ன? ஐந்து விரிகளுக்கு மிகாமல் கூற வேண்டும்.
ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி
தமிழன்