02-09-2005, 11:26 AM
கௌசல்யன் கொலைக்கு ஐ.நா. கண்டனம்
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.
ஐ.நா. சபை இன்று விடுத்துள்ள இந்தக்கண்டன அறிக்கையில் கௌசல்யன் படுகொலையைக் கண்டித்திருப்பதுடன் சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை நிறுத்தும்படியும் செயலாளர் நாயகம் கோபி அனான் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
அமைதியையும் கட்டுப்பாடுகளையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தடுக்கும்படி கோரியுள்ள அனான்ää படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
நன்றி புதினம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]