08-19-2003, 08:27 AM
sethu Wrote:தாத்தா பொய் சொல்ல வேண்டாம் இந்த வையாபுரி எண்ட பெயரிரை இந்த கணனியிலை இத்தினை மணிக்கு இவர்தான் எளுதினவர் எண்டதுக்கு கூட இருந்தவை ஆதாரம் தருகினம் நம்பத்தயாரோ பாவம் இப்ப அந்த சீமான் கடத்தப்பட்டுவிட்டான்.அட அதகூட யாரோ சொன்னதாக்கிடக்கு நீ ஒண்டும் காணேல்லையோ..? இவ்வளவுகாலமும் அவன்சொல்லி இவன்சொல்லித்தான் முன்னுக்குப் பின் முரணா பலதும் எழுதியிருக்கிறாய்.. இவ்வளவுகாலமும்.. அவங்களையும் சேர்த்துத்தான் திட்டினாய் இப்ப ஒட்டுறதா சொல்லுறாய். ஏதொ இந்த றேடியோ மூடினால் உனக்கு எவ்வளவு கிடைக்கும்..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

