08-19-2003, 05:34 AM
தாயிடமும் மனைவியிடமும் எல்லா உண்மைகளையும் சொல்லிவையுங்கள் என்று சொல்கின்றீர்கள். நன்றி
AJeevan Wrote:sOliyAn Wrote:ஒரு பெண்ணை அழகாக இருக்கிறாள் என்று எழுதினால்.. அதெப்படி பெண்களைமட்டும் வர்ணிக்கலாம் என சண்டைக்க வாற காலமுங்கோ?
பெண்மைக்கு மறு பெயர் அழகு
தாய்மைக்கு மறு பெயர் அன்பு
[color=blue]அன்பானவர்களிடம் உண்மையையும்
உண்மையானவர்களிடம் அன்பையும்
தாராளமாக வெளிப்படுத
[b] ?

