02-08-2005, 11:09 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
பொதுவாக இங்கு பதிவு திருமணம் முடிந்த பின்பு நடத்தி வைப்பவர் யூ மே கிஸ் நவ் (You may kiss now) என்று கூறுவார். அதன் பின் மணமகனும் மணமகளும் திருமணத்திற்கு வந்துள்ளோர் முன்னிலையில் முத்தவிடுவார்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அது சரி ஏன் கலியாணம் முடிஞ்சவுடன் அப்படி சொல்லுறவை.. :!:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
சரியாக தெரியவில்லை, அந்த சம்பிரதாயங்களை பின்பற்றுபவர்களை கேட்டு சொல்கின்றேன். நம்ம கலியாணத்திலையும் பாலும் பழமும் மணமகனும் மணமகளும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விடுவார்கள், ஏற்கனவே காதலர்களாக இருந்திருந்தால் அதற்கு முன்னாலேயே ஊட்டி விட்டிருப்பார்கள்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>