02-08-2005, 08:17 PM
வெட்கக்கேடான இந்த மட்டு-அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்ட செயலானது
1) முழு சிங்கள இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடைபெற்றது.
2) அதுவும் சிங்கள அதிரடிப் படையினரின் முகாமிலிருந்து 200 யாருக்குட்பட்ட பிரதேசத்தில் நடைப்ர்ற்றிருக்கிறது.
3) வாகனத்தை பின் தொடர்ந்த இராணுவ சீருடை அணிந்தவர்களாலேயே இப்படுகொலை நடைபெற்றிருக்கிறது.
இந்தக் கொலையாளிகள் யாரென்பதை சிறு பிள்ளையும் கூறக் கூடிய போதும், சிங்கள அரசானது இக்கொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லையென்று "முழுப் பூசனிக்காசை ஒருபிடி சோற்றினுள் புதைத்துவிட்டு, இல்லையென்று கூறிய கதை" உலகிற்கு கூற முற்படுகின்றது.
நிச்சயமாக ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது, சிங்கள அரசானது பல காரணங்களுக்காக மீண்டுமொரு யுத்தத்தை எம்மீது திணிக்க உள்ளது. ஆனால் ஒன்றை மட்டும் அவர்கள் விளங்கவில்லை! தென்பகுதிகளில் திறக்கப்படப் போகும் யுத்த களங்கள் எத்தனையென்று?
"விதைக்கிறீர்கள்!!!! அறுவடையை மறந்து விட்டார்கள்"????????????

" "