08-18-2003, 10:19 PM
வணக்கம் நண்பியே...
மின்னல் கீற்றுன் வேகம்
கொண்டாய் தமிழில் தாகம்
வந்தாய் யாழில் நீயும்
கருத்துக்கள் பல எழுது
களத்தினை மெருகேற்று
உன் திறமைகள் யாமறிவோம்
உலகறியச் செயலில் காட்டு !
சமூகத்தின் குற்றஞ் சாடு
உலகத்தை முன்னேறக் கூறு
அறிவியற் தகவல் தா நீ
தமிழினை வளமாக்கவே !
வருக. வளர்க. வளர்க்க!
மின்னல் கீற்றுன் வேகம்
கொண்டாய் தமிழில் தாகம்
வந்தாய் யாழில் நீயும்
கருத்துக்கள் பல எழுது
களத்தினை மெருகேற்று
உன் திறமைகள் யாமறிவோம்
உலகறியச் செயலில் காட்டு !
சமூகத்தின் குற்றஞ் சாடு
உலகத்தை முன்னேறக் கூறு
அறிவியற் தகவல் தா நீ
தமிழினை வளமாக்கவே !
வருக. வளர்க. வளர்க்க!

