02-08-2005, 05:48 PM
வணக்கம் நான் நிலவன் வந்திருக்கிறேன்...
மண்ணைத் தாணடி
விண்ணை தொடும்
மானிடத்தின்
மகந்தவம் அறிய
வானகத்தில் இருந்து
மண்ணகம் நோக்கிய
நிலவனின் பயனம்
வாவென வரவேற்பீரொ!
இல்லை
போவேன விரட்டுவீரொ?
ஏனெனில்-இங்கு
மனிதன் மனிதனாய் இல்லை
அதனால்தான் இக்கேள்வி
வாவென்றால் என்ன
போவென்றால் என்ன
கருத்துக்கள் மட்டும் தருவேன்
நன்றி
_______________________
நிலவன்
மண்ணைத் தாணடி
விண்ணை தொடும்
மானிடத்தின்
மகந்தவம் அறிய
வானகத்தில் இருந்து
மண்ணகம் நோக்கிய
நிலவனின் பயனம்
வாவென வரவேற்பீரொ!
இல்லை
போவேன விரட்டுவீரொ?
ஏனெனில்-இங்கு
மனிதன் மனிதனாய் இல்லை
அதனால்தான் இக்கேள்வி
வாவென்றால் என்ன
போவென்றால் என்ன
கருத்துக்கள் மட்டும் தருவேன்
நன்றி
_______________________
நிலவன்

