02-08-2005, 04:32 PM
எனக்கு கஷ்டம் ஏதும் இல்லை அதே நேரம் நமக்கு பொது இடத்தில் முத்தம் கொடுப்பது நாம் இருக்கும் சுழல் இடத்தை பொறுத்தது.
, இங்கிலாந்தில் முத்தத்தை தடை செய்வது என்பது இலங்கையில் பெண்கள் வெளில் செல்லும்போது சீலை அணியக்கூடாது என்று சொல்வதை போன்றது.
, இங்கிலாந்தில் முத்தத்தை தடை செய்வது என்பது இலங்கையில் பெண்கள் வெளில் செல்லும்போது சீலை அணியக்கூடாது என்று சொல்வதை போன்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>