02-08-2005, 01:53 PM
நீண்ட கொடிய யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமாகட்டும் சரி பின்னர் சுனாமியினால் ஏற்பட்ட அழிவின் புனருத்தாரனம் என்றாலும் சரி ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்துமே இனவெறி சிங்கள ஏகாதிபத்தியத்தினால் ஏமாற்றப்பட்டே வருகிறார்கள். யுத்த நிறுத்த காலத்தில் தம்மை இராணுவ ரீதியில் பலப்படுத்தியும், கூலிக்குழுக்களின் பெயரில் தொடர் படுகொலைகளை நடாத்தியும் மீண்டுமொரு கொடிய யுத்தத்தை தமிழர்கள் மீது திணிப்பதற்கே சிங்கள அரசு முனைகிறது. மாறாக சுனாமியின் அழிவில் வடக்கு கிழக்கே பாரிய பாதிப்புகளை சந்தித்த போதும் எந்த ஒரு நிவாரணமும் தமிழ் மக்களுக்கு சென்று விடாமல் தடுத்தும், உலகிற்கு வடக்கு கிழக்கான் செய்திகளை இருட்டடிப்பு செய்தும், உலகத்தலைவர்களை வடக்கு கிழக்குக்கு செல்ல விடாது தடுத்தும் தனது கொடிய முகங்களை சிங்கள ஏகாதிபத்தியம் கட்டிக் கொண்டிருக்கிறது.
இருந்தும் உலக நாடுகளால் வடக்கு கிழக்கிற்கு புலிகளுடன் இணைந்து ஒரு கட்டமைப்பின் கீழ் நிவாரணம் வழங்க வேண்டிய அழுத்தங்கள் சிங்கள அரசிற்கு ஏற்பட்டு, அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது அதனை தடுக்க வேண்டிய நிலையிலும், மற்றும் சிங்கள இனவெறி கூட்டமைப்பிலுள்ள ஜெ.வி.பியை சமாதானப்படுத்தி அரசை பலப்படுத்துவதற்காகவும் மீண்டும் யுத்தத்தை தமிழர்கள் மீது சிங்கள அரசு திணிக்க முற்படுகின்றது. இதன் முதல் சில கட்டங்களாகவே தமிழர் பகுதியிலிருந்து சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் முகாங்களை இராணுவ சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டன. தமிழர் பகுதிகளில் தொடர்ந்து இராணுவ அட்டூளீயங்கள், போராளிகள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், மீண்டும் கிழக்கில் குடியேற்றங்கள் எனத்தொடர்ந்து இதன் உச்சக்கட்டமாக கடந்த வாரம் தொடக்கம் போராளிகள் வேட்டையாடப்படுகிறார்கள்.
* இவைகளை தொடர அனுமதிக்க வேண்டுமா?
* யுத்த நிறுத்தத்தை தமிழர் தரப்புத்தான் கைவிட வேண்டுமா?
* தமிழர்தரப்பு யுத்தத்தை ஆரம்பிப்பதால் உலக நாடுகளின் வெறுப்பை நாம் சம்பாதிக்க வேண்டுமா?
வேண்டாம்! வேண்டாம்!..........
நாமும் முள்ளை முள்ளால் எடுப்போம்! எமக்கும் சிங்கள இராணுவத் தளபதிகள், இனவெறி அரசியல் தலைவர்களை யுத்த நிறுத்தத்தை இறுக்கமாக கடைப்பிடித்துக் கொண்டு வேட்டையாட முடியுமென காண்பிக்க வேண்டும்! சிங்கள இனவெறியாளனுக்கு "கேடுகெட்ட எச்சிலிலை கருணாவின் பெயர்தான்" பதிலளிக்கக் கிடைக்குமென்றால், எமக்கும் "எல்லாளன் படை" இல்லையா? "குட்டக் குட்ட குனிபவர்களும் நாமல்லர்" என்பதை இனவெறியர்களுக்கு காண்பிக்க வேண்டும்! ஆனால் நாமும் இறுக்கமாக யுத்த நிறுத்ததை கடைப்பிடிப்போம்?
இனித் தமிழர்களின் வரலாற்றில் "டக்கிலஸ் கும்பல்", "கருணா கும்பல்", "சித்தார்த்தன் கும்பல்" என்ற பெயர்களே இல்லாமல் களையெடுக்கப் பட வேண்டும். இதற்கும் இந்த யுத்த நிறுத்தக் காலமே சரியான தருனமாகும்.
"விடுதலைப் புலிகளே" நீங்களே எமது பலம்! நீங்களே எமது காவலர்கள்! சமாதானம் என்ற கேலிக்கு உங்களைப் பலியாக்கி எமது பலத்தை இழக்க நாம் அனுமதிக்கோம்!

"
"
"