02-08-2005, 11:27 AM
kuruvikal Wrote:vennila Wrote:[quote=kuruvikal]பொன்முடி பயணித்த மொத்தத் தூரம் 486 கி.மீ...!
<b>குருவியண்ணா இந்தப் பதிலுக்கான விளக்கம் தரமுடியமா? ப்ளீஸ் அண்ணா</b>
தங்கையே நித்திரை வருகுது...எதுக்கும் சுருக்கமா பதில் சொல்லுறம்..இரண்டு முனையில் இருந்தும் காரில் புறப்படுறவங்கள் இரண்டு ஊருக்கும் இடையில் குறித்த ஒரு இடத்தை ஒரே சமயத்தில் அடைவதற்கு குறித்த ஒரு நேரத்தில் பயணித்திருக்க வேண்டும்...
Y x 10 + Y x 40 = 270 கிமீ
Y = 5.4 மணி
இதே காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள்காரர் விடாமல் பயணித்திருக்கிறார் எனவே அவருடைய பயண தூரம்
5.4 x 90 = 486 கிமீ...!
நன்றியண்ணா.
அதுசரி என்னண்ணா ஒரு பேரூந்து இப்பவும் போய்க்கொண்டுதான் இருக்கிறது. பதில் என்னண்ணா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------

