Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலகை வலம் வந்த சாதனைப் பெண்...!
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40804000/jpg/_40804695_macarthurnew270.jpg' border='0' alt='user posted image'>

Ellen MacArthur (28 ) எனும் இந்த பிரித்தானிய நாட்டுப் பெண்மணி Trimaran எனும் படகு மூலம் விரைவில் உலகைச் சுற்றி வந்து முன்னைய சாதனைகளை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்...!இவர் இந்தப் பயணத்துக்கு எடுத்த காலம் 71 நாட்களும் 14 மணித்தியாலங்களும் 18 நிமிடங்களும் 33 செக்கன்களும் ஆகும்...!

இவர் தனது பயணத்தின் 63 ம் நாள் ஒரு திமிங்கலத்துடன் முட்டி மோதும் நிலையை குறுகிய இடைவெளியில் தவிர்த்தும் இன்னும் பல சோதனைகளை எதிர்கொண்டும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்...!

<b>முன்னைய சாதனைகளை முறியடித்து உலக சாதனை படைத்த இப்பெண்மணிக்கு எமது வாழ்த்துக்கள்...!</b>

<img src='http://news.bbc.co.uk/sol/shared/bsp/hi/image_maps/04/11/1099489832/img/round_worldmap4_416.gif' border='0' alt='user posted image'>

பயணப்பாதை...!

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40802000/jpg/_40802861_boat_203x152gi.jpg' border='0' alt='user posted image'>

Trimaran எனும் படகு

மேலதிக தகவல் ஆங்கிலம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
உலகை வலம் வந்த சாதனைப் பெண்...! - by kuruvikal - 02-08-2005, 08:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)