08-18-2003, 08:31 PM
உந்த வானொலியில் இருக்குறவை உந்த வானொலியை மீண்டும் கட்டி யௌப்பவேணும் எண்டு கூத்தாட்டம் அடிக்கினம். ஏன் உவையளை மீண்டும் கட்டி எளுப்பச் சொல்லி சொன்னதோ?
பேயாமல் போய் தன் சொந்த தொழில்களை செய்யவேண்டியது தானே?
வானொலியை கட்டி எளுப்ப வேண்டும் எண்டு பெரிய அறிக்கை விடுறியள். உங்களை சனம் வேண்டாம் எண்டு சொல்லுது பேந்து ஏன் வானொலிக்கை மினக்கடுறியள்?
போய் செப்புக்கடையை செப்பு தட்டுறவரும் மற்றவர்போய் தனது கல்வியுடன் தொடர்புடைய கணனி தொழிலையும் செய்யுறது. இதுக்கையேன் தலையை ஓட்டிப்போட்டு குடையுது குடையுது எண்டு சொல்லுறியள்.