02-08-2005, 02:35 AM
Jude Wrote:பலரும்அந்தப்பெண்ணின் பிண்ணனி பற்றி கேட்டிருந்தீர்கள். அவர் கடந்த வருடம் வரை சீனாவிலேயே வாழ்ந்து வந்த சீனப்பெண். தலிபானும், அல்ல ஐரோப்பியரும் அல்ல.முதலில் சீனாவில் போய் பார்த்துவிட்டு வாரும் இப்போதைய மேலைத்தேய மோகத்தை அதைவிட அங்கு பெண்கள் அனேகமாக அரை காற்சட்டை ரீ சேட்தான் அணிகின்றனர் அதைவிட சேலை ஒன்றும் ஆபாசம் இல்லை
; ;

