02-08-2005, 02:20 AM
kuruvikal Wrote:kirubans Wrote:கவிதன் சரியாகக் கண்டுபிடித்துள்ளார்.
குருவியின் மூளை மனித மூளைக்கு ஒப்பானது.
http://news.bbc.co.uk/1/hi/uk/4225341.stm
நமக்கென்ன கவலையென்றால்..இப்படிப் படிக்கிறம் படிக்கிறம் என்று நம்மாக்களையும் கொலை செய்யத் தொடங்கிடுவாங்களோ என்று பயமா இருக்கு...! நாம தான் உலகத்திலேயே நடத்தையில நாகரிகமான ஆக்கள்...அது தெரியுமோ உங்களுக்கு...! தண்ணி சிகரெட் கண்ட சோடி பிடிக்கிறது இப்படி ஏதாச்சும் மனுசராட்டம் தேடுறது கிடையாது....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்னத்துக்கு அப்பிளிக்கேசன் போடுறியள்...அண்ணிக்கா...
[b][size=18]


