02-08-2005, 02:12 AM
வணக்கம் மில்லர் வரவேற்கிறேம் ஆனாலும் மில்லர் என்கிற பெயரில் நீங்கள் கருத்தாடல்: செய்யும்போது சில சில கருத்துக்களில் நீங்கள் முரண்படலாம் கருத்தாடல்கள் கடுமையாக இருக்கலாம் எனவே நாங்கள் கடவுள்போல் மதிக்கும் சிலபொயர்களில் நீங்கள் கருத்தாடல்கள் செய்வதை தவிர்த்தால் நன்றாக இருக்கும் இது எனது விண்ணப்பம் பரிசீலிப்பது உங்கள விருப்பம் திலீபன் என்கிற பெயரிலும் ஒருவர் உறுப்பினராகியிருக்கிறார் அவரும்கவனித்தால் நல்லது
; ;

