02-08-2005, 01:57 AM
kuruvikal Wrote:<b>கெளசல்யனும் இதர போராளிகளும் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் வைத்தே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை பிபிசி செய்தி உறுதிப்படுத்தியுள்ளமையானது...இராணுவ ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட தாக்குதல் இது என்பது வெளிப்படையாக்கி உள்ளது...!</b>
இராணுவ ஒத்துழைப்புடன் என்ன இராணுவமே இந்த தாக்குதலை செய்துவிட்டு கருணா குழுவினர்தான் செய்தார்கள் என்று செய்தி வெளியிடுவார்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

