02-08-2005, 01:41 AM
Mathan Wrote:நன்றி தமிழினி, நீங்கள் உபயோகப்படுத்தி பார்த்தீர்களா? இது குறிப்பிட்ட காலம் மட்டுமே பயன்படுத்த கூடிய இலவச மென்பொருட்களை மீண்டும் அழித்து இன்ஸ்ரோல் செய்யும் போது ரெயிஸ்ரியை கிளின் பண்ண உதவும் என்று நினைக்கின்றேன்,
ஆமா எனக்கும் இதிலை பெரிய அனுபவம் இல்லைஅது எல்லாத்தையும் அழிக்க கேக்குதே... அழிக்கவா.....? அழித்தால் ஒரு பிரச்சனையும் இல்லையா...? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]

