02-07-2005, 09:25 PM
Vaanampaadi Wrote:ஒரு வகையில் இந்த சட்டம் ஒரு மனித உரிமை மீறும் சட்டமாகும்
ஏங்க மனித உரிமை என்ன மிருக உரிமையைவிடக் கேவலமானதா...பாருங்க மிருகங்கள்..பறவைகள்...கண்டகண்ட இடத்தில கண்ட கண்ட நேரத்தில முத்தமா இடுகுதுகள்...சல்லாபமா புரியுதுகள்...அதுகள் கூட ஒரு ஒழுங்கை தனித்துவமான நடத்தைக் கோலத்தைக் காண்பிக்கும் போது பகுத்தறிவுள்ள ஜென்மங்கள்..???!
இது காணாது உள்ள போட்டு மிதிக்க வேணும்...அன்பப் பாசத்த காதலை எவ்வளவு கெளரவமாக மனிதன் வெளிக்காட்ட முடியும்...அவற்றைக் கொச்சைப்படுத்தும் இப்படியான ஜென்மங்களுக்கு கடும் தண்டனை வழங்கிறது தப்பே இல்ல...! வரவேற்க வேண்டிய விடயம்...மற்றையவர்களும் இதை முன்னுதாரணமாகக் கொள்வது நல்லம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

