02-07-2005, 09:10 PM
தமிழர் தாயகத்தில் இயற்கை அழிவில் இருந்து எழுந்த துயர் அடங்கும் முன் பேரினவாத, இராணுவ வெறியர்களினதும் தேசத்துரோகிகளினதும் ஈவிரக்கமற்ற வெறித்தனம் தந்த கொடுமையின் துயர் பேரிடியாக வந்திருப்பது பலத்த மனவேதனையை அளிக்கிறது...!
தாக்குதல் நடத்தப்பட்டது சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் என்பதாகவே தெரிகிறது...சர்வதேச சமூகம் இந்தக் கொலைகளை உடன் நிறுத்த சிறீலங்கா சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசுக்கு உடனடி அழுத்தம் கொடுக்க வேண்டும்...! புலிகள் இந்தத் தருணத்திலும் பொறுமை காத்து மக்கள் நலன் நோக்கிச் செயற்பட வேண்டும்...இவ்விக்கட்டான தருணத்திலும் கூட சர்வதேச, பிராந்திய சக்திகளின் பின்னணிகளை ஆராய்ந்து செயற்படுதல் நன்று...!

<b>வீரமரணத்தைத் தழுவிக்கெண்ட எம்மருமைச் சகோதரங்களுக்கு வீரவணக்கங்கள்...! காயமடைந்த போராளிச் சகோதரங்களும் பாராளுமன்ற உறுப்பினரும் மற்றையோரும் விரைந்து குணம் பெற கடவுளைப் பிரார்த்திக்கின்றோம்...!</b>

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>