02-07-2005, 03:28 PM
யாழ்களத்தை காப்பாற்றவேண்டிய பொறுப்பு எங்களிடமே இருக்கிறது. ஆதலால் இங்கு தமிழுக்காக பலர் போராடுகிறார்கள். நாங்கள் அரசியல் தேவைகளுக்காக தமிழை எடுத்துக்கொள்ளவில்லை. உணர்வால் தமிழின்மேல் உள்ள பற்றால் சிலருடன் முரண்படுகிறோம். கவரிமான் நீங்கள் நல்ல கருத்துக்களுடன் வாருங்கள். சில கருத்துக்கள் நாகரீகமில்லாதவை.
கருத்தாடல் ஆரோக்கியமானதாக இருந்தால் அனைவருக்கும் நலம்.
கருத்தாடல் ஆரோக்கியமானதாக இருந்தால் அனைவருக்கும் நலம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

