Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்தமானில் இன்று மீண்டும் நில நடுக்கம்
#1
அந்தமானில் இன்று மீண்டும் நில நடுக்கம்

புதுடெல்லி, பிப். 7-

கடந்த டிசம்பர் மாதம் அந்தமானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த நில நடுக்கத்தை தொடர்ந்து அந்தமானில் தினம்தோறும் நில அதிர்வுகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது.

இதுவரை 320 முறைக்கு மேல் அந்தமானின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள கமோர்டாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று காலை மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. காலை 5.44 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 புள்ளிகளாக பதிவானது.

இந்த பகுதியில் உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினார்கள். இந்த நில நடுக்கத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
அந்தமானில் இன்று மீண்டும் நில நடுக்கம் - by Vaanampaadi - 02-07-2005, 01:41 PM
[No subject] - by tamilini - 02-07-2005, 01:52 PM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 01:59 PM
[No subject] - by tamilini - 02-07-2005, 02:06 PM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 02:07 PM
[No subject] - by tamilini - 02-07-2005, 02:11 PM
[No subject] - by sinnappu - 02-07-2005, 02:59 PM
[No subject] - by sOliyAn - 02-07-2005, 05:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)