08-18-2003, 03:17 PM
ஐயா மொஹமது.. நீங்களே இப்ப கதையை மாத்தி வேறைமாதிரி எழுதுறியள். இதுபோக இவங்கள் மிரட்டுறாங்களோ அவங்கள் மிரட்டுறாங்களோ இஞ்சையுள்ளவங்கள் பொலீசிட்டையாவது போகலாம். அங்கை போனவனுக்கு யார் பாதுகாப்பு. அவன் தன்னுடைய கட்சிசகர்பாக வானொலி நடாத்தினால். இவங்களுக்கு என்ன..? அவர்களது வானொலியை கேக்கவேண்டிய கட்டாயம் யாருக்கு போட பட்டுள்ளது. யாரும் காசுகுடுத்து திரும்பப் பெறாவிட்டால் அது அவர்கள் பிரச்சனை. அதற்கத்தான் பொலீஸ். நீதித்துறை இருக்கு. சம்பளம் பேசி வேலைசெய்து சம்பளம் கொடுக்கவில்லையென்றால் அதைக் கவனிக்க தனிப்பிரிவே இருக்கிறது. இவ்வளவுமிருக்க இளையத்தளத்தில்வந்து அவனுக்குக் கொடுக்கவேணும் இவனுக்குக் கொடுக்கவேணும் கதை எதற்கு? அவன் தனது கட்சிசார்ந்த கொள்கை பரப்பினால் அதற்கென்ன..? செய்திகளையே தணிக்கைசெய்து சார்பான செய்திகளை மாத்திரம் ஒலிபரப்பும் வானொலியைவிட அவர்கள் செய்திகள் எவ்வளவு மேம்பட்டவை. கொஞ்சம் சிந்தித்து நடவுங்கள். எல்லோரும் ஒன்றாகத் திரிந்து விஸ்கியடிச்சு சமைச்சு சாப்பிட்டவர்கள்தான். இவ்வளவுகாலத்தின் பின் இவர்கள் வெளியேறியது அதுவும் அவன் அங்கு அனுப்பப்பட்டபிறகு இப்படியொன்று நடப்பது துர்ரதிஸ்டவசம். பணம் கொடுத்த கைகள் வாங்கட்டும். அல்லாவிடில் கடலில் கொட்டியதென்று விட்டுவிட்டு இருக்கட்டும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail