02-07-2005, 12:37 PM
இப்ப வேறு மொழிகளில் நீங்க எழுதினால் ஏற்படுற முக்கிய பிரச்சனை என்னவென்றால்.. ஒருவர் ஆங்கிலம் எழுத மற்றவர் பிரஞ்சு எழுத மற்றவர் டொச்சுல எழுத.. இதுகள் தெரியாத நம்மை மாதிரி உறுப்பினர்கள்.. ஒருபக்கமாய் நின்று முழிக்க.. இது தேவையா..?? தமிழிலையே.. தரக்குறைவான.. வார்த்தை பேசுறீங்க என்று வெட்டுறாங்க.. இதில நமக்குத்தெரியாத மொழிகளில்; என்னத்தை எழுதிறியள்.. என்று எப்படீங்க தெரியும்.. ஆகவே தமிழில எழுதுங்க.. இது தமிழ்க்களம் தழர்கள் தான் அதிகம் பாப்பார்கள்.. பயன்பெறட்டும்.. பயன் இருந்தால்.. :| :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

