Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு பெண் நிரூபரின் தலைவிதி,,,
#25
சின்னப்ஸ்...உங்க சின்னக் கருத்து பலதைச் சொல்லுது...அதோட சேர்த்து சிலதைச் சொல்ல வேணும்...அமெரிக்காவுக்கு மற்றவன் ஆயுதம் வைச்சிருந்தால் என்ன.. இல்லாட்டால் என்ன...ஏதோ அவையட்டக் கேட்டுத்தான் மற்றவன் ஆயுதம் வைச்சிருக்க வேணும் போல...பிறகென்ன சுதந்திரம் அவங்களுக்கு...இப்ப ஈரானுக்க அணு ஆயுதம் கிடக்காம்..புராணம் பாட வெளிக்கிட்டார் புஷ்...அப்ப அவரட்ட என்ன இருக்காம்...அவையள் எல்லாம் வைச்சிருந்து உலகத்த ஏய்க்கலாம்..மற்றவன் வைச்சிருந்து உவையின்ர அநியாயங்கள தட்டிக்கேட்டா அது பயங்கரவாதம்....!

இத்தாலிக்காரனுக்கும் அமெரிக்கனுக்கும் பிரிட்டனுக்கும் என்ன வேலை ஈராக்கில... சாதம யார் வளர்த்தது..இதே அமெரிக்கன் தான்..ஒசாமாவ யார் வளர்த்தது...இதே அமெரிக்கன் தான்...ஈராக் மக்களா கேட்டார்கள் வளர்த்துவிடென்று...நீங்களா உங்கட பிராந்திய வல்லாதிக்க நலனுக்காக சாதாரண மக்களைத் துன்புறுத்தும் தலைவர்களை வளர்க்கும் போது அவங்கள் செய்யுறதை எப்படித் தப்பென்று சொல்ல முடியும்...அவங்கள் கொலை செய்திட்டு வெளியில சொல்லுறாங்கள்...இவங்கள் கொலை செய்திட்டு பயங்கரவாதி என்று மூடிமறைக்கிறாங்கள்...இதுதான் வித்தியாசம்..யார் செய்தாலும் கொலை கொலைதான்...! யார் செய்தாலும் அது குற்றம்...! Idea

இப்ப தேவை... நடக்க இருக்கிற கொலையை நிற்பாட்ட கொலை செய்யுறவ யாரா இருந்தாலும் மக்கள் விரும்பாத இடத்தில நிக்கக் கூடாது....! Idea

நிதர்சன்...கொஞ்சம் சிந்தியுங்கோ...இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் இலங்கையில இருக்கேக்க...உலகத்துக்கு அமைதிப்படை...ஆனா அங்க செய்ததெல்லாம் அநியாயம்...அவங்கட இருப்பை மக்கள் அனைவரும் விரும்பினவையோ...கொஞ்சப் பேர் விரும்பினவ...இப்பவும் விரும்பினம்...அப்ப அங்க புலிகள் பெரிய இராணுவ இலக்குகளையா தாக்கினவ..... இல்லையே...சின்னன் சின்னனாத் தாக்கி கரைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்திச்சினம்...அவனும் சனத்தைப் போட்டு கரைச்சல் பண்ணிக்கொண்டே இருந்தான்...அதுக்குள்ள டக்கிளசின்ர மண்டையன் குழுவும் மற்றதுகளும் போட்டுத்தள்ள புலியும் போட்டுத்தள்ள...தினமும் கொலைதான்...! அதுதான் இப்ப ஈராக்கில நடக்குது...எனி நீங்க அங்க சொன்னதைப் பற்றிச் சிந்தியுங்கோ...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-06-2005, 10:41 PM
[No subject] - by kuruvikal - 02-06-2005, 11:05 PM
[No subject] - by tamilini - 02-06-2005, 11:23 PM
[No subject] - by kuruvikal - 02-06-2005, 11:35 PM
[No subject] - by tamilini - 02-06-2005, 11:44 PM
[No subject] - by kuruvikal - 02-06-2005, 11:54 PM
[No subject] - by tamilini - 02-07-2005, 12:00 AM
[No subject] - by Vaanampaadi - 02-07-2005, 12:02 AM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 02-07-2005, 12:07 AM
[No subject] - by Vaanampaadi - 02-07-2005, 12:15 AM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 12:21 AM
[No subject] - by shiyam - 02-07-2005, 12:31 AM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 12:40 AM
[No subject] - by Vaanampaadi - 02-07-2005, 12:46 AM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 12:55 AM
[No subject] - by Vaanampaadi - 02-07-2005, 02:17 AM
[No subject] - by shiyam - 02-07-2005, 03:11 AM
[No subject] - by Nitharsan - 02-07-2005, 09:00 AM
[No subject] - by sinnappu - 02-07-2005, 10:35 AM
[No subject] - by sinnappu - 02-07-2005, 10:46 AM
[No subject] - by sinnappu - 02-07-2005, 10:48 AM
[No subject] - by sinnappu - 02-07-2005, 11:13 AM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 11:26 AM
[No subject] - by sinnappu - 02-07-2005, 11:44 AM
[No subject] - by glad - 02-07-2005, 12:51 PM
[No subject] - by Vaanampaadi - 02-07-2005, 12:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)