02-07-2005, 11:13 AM
Quote:அமெரிக்க வல்லாதீக்கம் செய்வது தவறுதான் ஆனால் அதற்க்கு கொலை தான் பரிகாரமாகாது... அதுவும் மிகவும் கொடுரமான முறையில் நம்ம ஊரில மிளாகாய் வெட்டிற கத்தியால கத்த கத்த கழுத்தை வெட்டுவதும் அதை இணையங்களில் போடுவதும் சரியானதாய் தெரியேல்ல...
எதிர்ப்பு எந்தவழியாலும் வரும் ஏன் எங்களுக் எதிராவும் வந்தது தானே :evil: :evil: :evil: :evil:
எதிர்பவர்கள் எவ்வழியாலும் எதிர்ப்பார்கள் :evil: :evil:
[b]

