02-07-2005, 10:48 AM
Quote:இந்த வீராப்பு... இப்போது இதைச் செய்பவர்கள் அமெரிக்கா ஈராக்கினுள் நுழைந்த போது என்ன செய்தார்கள்.. சதாமின் படையணிகளின் தளபதிகள் என்ன செய்தார்கள் அமெரிக்க டொலர்களுக்கு விலை பொக வில்லையா??
அப்பு எங்கட நாட்டிலலையும் கணபேர் விலை போனவை போய்க்கொண்டும் இருக்கினம்
அதுக்காக எங்கட போராட்டம் வளரேல்லையோ
[b]

