Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு பெண் நிரூபரின் தலைவிதி,,,
#22
Quote:அமெரிக்க வல்லாதீக்கம் செய்வது தவறுதான் ஆனால் அதற்க்கு கொலை தான் பரிகாரமாகாது... அதுவும் மிகவும் கொடுரமான முறையில் நம்ம ஊரில மிளாகாய் வெட்டிற கத்தியால கத்த கத்த கழுத்தை வெட்டுவதும் அதை இணையங்களில் போடுவதும் சரியானதாய் தெரியேல்ல... அவர்களால் இராணுவ இலக்கை தாக்க முடியேல்ல பிறகு ஏன் இந்த வீராப்பு... இப்போது இதைச் செய்பவர்கள் அமெரிக்கா ஈராக்கினுள் நுழைந்த போது என்ன செய்தார்கள்.. சதாமின் படையணிகளின் தளபதிகள் என்ன செய்தார்கள் அமெரிக்க டொலர்களுக்கு விலை பொக வில்லையா?? அதையும் விடுங்க மற்ற நாட்டு படைகளை வெளியேறச் சொல்லும் இவர்கள் தங்கள் நாட்டு துரோகிகளை என்ன செய்தார்கள்.. சாட்டில்லாமல் சாவில்லை என்றார்கள அதே போல கொலைக்கு ஒரு காரணம் வேண்டும் அதற்காய இவர்கள் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை விடுக்கின்றனர். உண்மையில் இவர்கள் ஈராக்கியர்களா??? ஓசாமாவின் வாரிசுகள் இவர்களது செயலால் ஈராக்கியர் மீது மேற்குலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருந்த இரக்க குணம் மாறி வருகிறது இதை ஏன் இவர்கள் புரிந்து கொள்ள வில்லை...

இதனால் அமெரிக்க ஆதிக்கத்தை நான் நியயாஜப்படுத்தவில்லை அதே நேரம் அதற்காய நடபெறும் கொலைகளை நியாயப்படுத்தவும் முடியாது.
இந்த பத்திரிகையாளரின் விடுதலையாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ( இது தான் எம்மால் முடிந்தது)

நேசமுடன் நிதர்சன்
உத நீங்கள் கால காலமா சொல்லுறீங்கள்
அமெரிக்காவும் செய்து கொண்டுதான் இருக்கு பல இடங்களில பல வருடங்களாக
நீங்கள் சொல்லுறீங்கள் அமெரிக்க வல்லாதீக்கம் செய்வது தவறுதான் ஆனால் அதற்க்கு கொலை தான் பரிகாரமாகாது எண்டு அப்ப என்ன செய்ய செத்துக்கொண்டே இருப்பதா
உததான் எங்களுக்கு சிறிலங்கா செய்தது திருப்பி எடுக்க அடங்கீட்டாங்கள்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-06-2005, 10:41 PM
[No subject] - by kuruvikal - 02-06-2005, 11:05 PM
[No subject] - by tamilini - 02-06-2005, 11:23 PM
[No subject] - by kuruvikal - 02-06-2005, 11:35 PM
[No subject] - by tamilini - 02-06-2005, 11:44 PM
[No subject] - by kuruvikal - 02-06-2005, 11:54 PM
[No subject] - by tamilini - 02-07-2005, 12:00 AM
[No subject] - by Vaanampaadi - 02-07-2005, 12:02 AM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 02-07-2005, 12:07 AM
[No subject] - by Vaanampaadi - 02-07-2005, 12:15 AM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 12:21 AM
[No subject] - by shiyam - 02-07-2005, 12:31 AM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 12:40 AM
[No subject] - by Vaanampaadi - 02-07-2005, 12:46 AM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 12:55 AM
[No subject] - by Vaanampaadi - 02-07-2005, 02:17 AM
[No subject] - by shiyam - 02-07-2005, 03:11 AM
[No subject] - by Nitharsan - 02-07-2005, 09:00 AM
[No subject] - by sinnappu - 02-07-2005, 10:35 AM
[No subject] - by sinnappu - 02-07-2005, 10:46 AM
[No subject] - by sinnappu - 02-07-2005, 10:48 AM
[No subject] - by sinnappu - 02-07-2005, 11:13 AM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 11:26 AM
[No subject] - by sinnappu - 02-07-2005, 11:44 AM
[No subject] - by glad - 02-07-2005, 12:51 PM
[No subject] - by Vaanampaadi - 02-07-2005, 12:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)