02-07-2005, 08:45 AM
¸ÅâÁ¡ý Wrote:shiyam Wrote:அய்யா கவரிமான் முதலில் உந்த பெயரை மாற்றும் உலகில் இல்லாத ஓரு கற்பனை மானினம் கவரிமானினம் ஒருமயிர் நீத்தாலும் உயர்வாழா கவரிமானினம் எண்டு சொல்ல நல்லாயிருக்கும் எந்த உயிரினம் மயிர் நீத்ததும் உயிரிழந்திருக்கிறது உமது பெயரைபோலவே நீரும் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறீர்; மற்றது சீதனம் என்பது எப்படி எங்கிருந்து தமிழருக்குள் புகுந்தது என்பது கூட தெரியாத தமிழருடன் வாதாட எனக்கு விருப்பம் இல்லை கடவுள்வழிபாடென்பது நீர் எந்த கோணத்தில் பார்க்கிறீர் என்பதை முதலில் விளக்கவும் பதில் தருகிறேன்
¿¡ý þíÌ ¯õÓ¼ý ţš¾õ ¦ºöÐ ±ýÛ¨¼Â §¿Ãò¨¾ Å£½¡ì¸ ¡ú¸Çò¾¢üÌ ÅÃÅ¢ø¨Ä. ÅçÅüì¸ò¾ì¸ Å¢¼Âõ. þ¾É¡ø ¡ú¸ÇòÐìÌû ¾Á¢ú ¦Á¡Æ¢ ¦ºÂÄüÚ§À¡Ìõ ±É ¿¢¨ÉôÀÐ Óð¼¡û¾Éõ.
«ÐºÃ¢ ±ÉìÌ ´Õ ¯¾Å¢¦ºöţá-- ¸üÀ¨É ¯Ä¸¢ø Å¡Øõ ±ý¨É ¯õÓ¨¼Â ¯Ä¸ò¾¢üìÌ ¦¸¡ñÎÅÕţá... :?: :?: «ÐºÃ¢ ¿£÷ ±ó¾ ¯Ä¸ò¾¢ø þÕ츢ȣ÷. :x
களம் என்பதன் கருத்து என்ன என்பது தெரியாவிடின் ஒன்றும் செய்யமுடியாது களம் என்பது கருத்தாடவே ... நீங்கள் அதற்க்கு வரவில்லையேன்றால் என்ன செய்வது என்று நீங்கள் தான் சிந்திக்கனும்...
அதை விட தமிழில் ஆங்கிலத்தை கலந்த எழுதும் தமழுக்கு தங்கலீஸ் என்று பெயர் யாழ் களம் தமிழுக்கானது எனவே 90 வீதமல்ல 100 வீதம் தமிழில் இருக்க வேண்டும் என்பது இராவணன் அண்ணாவின் மட்டுமல்ல எமது விருப்புங்கூட.. ஆங்கிலத்தில் கருத்து எழுத ஆசை எனில் வேறு களத்தை பார்த்து போங்கள்.... இனி நீங்கள் ஜெயலலிதா மாதிரி தமிழ் எழுதுங்கள் என்றால் கணனியில் உள்ள பாகங்களுக்கு தமிழ்ச் சொல்லை சொல்லுங்கள் நாங்கள் தமிழில் எழுதுகிறோம் என்று கேட்கலாம்... கேட்பீர்கள்.. அவ்வாறான கேள்வி உங்கள் மனதில் தோன்றினால் இங்கே எழுதீடாதீங்க ஏனென்றால் நாங்கள் பா.ம.க தலைவர் மணி அல்ல தமிழ் தெரிந்த தமிழர்கள்....
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

