08-18-2003, 02:09 PM
பறவாயில்லை உங்களுக்கும் 5 மிரட்டல் வந்திருக்கு! நான் யாழ் இணையத்தில் வந்ததை சொல்லிறன். சரி விசயத்துக்கு வருவம். இந்த விசயங்களை என்னிடம் சொல்வது அந்த கோழை அறிவிப்பாளர்களே. அவைக்கு முதுகிலை முள்ளந்தண்டு எலும்பு இருந்திருந்தால் ஏதாவது செய்திருப்பினம். அவை பயத்திலை நடுங்கினம். பழைய அனுபவங்களாக கூட இருக்கலாம். அனால் ஒண்டு மட்டும் உண்மை. சுவிசிலை காசு குடுத்த கனபேர் இப்ப நிற்பாட்டி விட்டுவிட்டினம். நாடு கடத்தப்பட்ட அறிவிப்பாளரை இந்தா எடுக்கிறன் பார் எண்ட பணிப்பாளர் இப்ப இந்த கதையை பற்றி கூட மூச்சு விடுவதில்லை. கொடுதத கடன் காசு பற்ற அதாவது நடு கடத்தப்பட்டவருக்கு கொடுக்கப்படவேண்டிய காசு. அந்த காசை தன்னை கேக்காமல் ஏன் கொடுத்தவர் எண்டு பணிப்பாளர் கேக்கிறார். நியாயாத்தை கேழுங்கோ. அப்ப காசுப்பிரச்சனையிலை இருக்கேக்கை தன்றை நண்பனிடம் காலில் விழுந்து இந்த நாடுகடத்தப்பட்டவர் காசை வாங்கி பணிப்பாளரிடம் கொடுத்துள்ளார். அவரும் சத்தியவான் மாதிரி டோண்டு வொரி ர,,,ண் ஒரு மாதத்திலை திருப்பிக் கொடுப்பன் எண்டு கூறினார். மாதங்கள் பல உருண்டோட பணிப்பாளர் அதைப்பற்றி கதைக்கவேயில்லை. காசு கொடுத்தவர் அடிக்கடி வானொலிக்கு வந்து அட்டகாசம் பண்ண தொடங்கி விட்டார். பணிப்பாளரோ அதைப்பற்றி கவலைப்படவேயில்லை. கடன் கொடுத்தவரின் அட்டகாசம் தாங்க முடியாது நாடுகடத்தப்பட்டவர் தன் பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் பெற்ற பல்கலைக்கழகத்திற்கு கட்டவேண்டிய காசை எடுத்து கொடுத்துள்ளார். தன்னிடம் கேட்காமல் நேரடியாக கொடுத்தது அவரின் பிழை என்று தற்போது பணிப்பாளர் கதை விடுகிறார். இது நியாயமா? நாடுகடத்தப்பட்டவரின் தாயாருக்கு மட்டுமே கதை தெரியும். தகப்பனுக்கு தெரியாது தெரிந்தால் அவருக்கு அதிர்ச்சியல் ஏதாவது நடந்துவிடுமோ என தாய் அஞ்சியபடி கண்ணீi; விடுகிறா. இந்த பழியெல்லாம் யருக்கு? நாடுகடத்தப்பட்ட அறிவிப்பாளர் நல்ல செல்லப்பிள்ளை. ஆங்கை போன உடனை அவருக்கு கவலையில்லை. ஆனால் அவரைப்பற்ற தாய் வடிக்கும் கண்ணீர்????? ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கவே செய்வான்.
ஆதாராத்துடன் இன்னுமொரு அறிவிப்பாளரின் கண்ணீர்கதை அடுத்தது. யாழ் பரியோவான் கல்லு}ரியலி சிறந்த புள்ளிகள் பெற்ற அந்நதப்பையன் லண்டன் வந்து அpழ்ந்து போக இந்த பணிப்பளர் செய்த தொண்டு தீபமாக ஏரிய உள்ளது.
ஆதாராத்துடன் இன்னுமொரு அறிவிப்பாளரின் கண்ணீர்கதை அடுத்தது. யாழ் பரியோவான் கல்லு}ரியலி சிறந்த புள்ளிகள் பெற்ற அந்நதப்பையன் லண்டன் வந்து அpழ்ந்து போக இந்த பணிப்பளர் செய்த தொண்டு தீபமாக ஏரிய உள்ளது.

