08-18-2003, 01:01 PM
mohamed Wrote:அங்கை அதிசயத்திலை வந்ததும் நான் தான், இங்கை வாறதும் நான்தான். அங்கை என்னால் எழுத முடியவில்லை. பல தடவைகள் முயற்சித்தும் பலன் இல்லை. மற்றது என்னை பலரும் சேது எண்டு நினைக்கினம். அதுவும் தவறு. திரு மோகனுக்கு அது தெரியும். எனவே நீஙகள் கூறுவது மிகவும் குளப்பமாக இருக்கிறது மதி ஐயா!அப்படியாம் இப்படியாம் கதையளுக்குமட்டும் குறைவில்லை.. ஆதாரம் எதுவுமில்லை. பணிப்பாளர் தினக்குரல் அறிக்கை சரியாகவும் இருக்கலாம். யார் கண்டது. தினம் நடக்கும் கொலைகள் மிரட்டல்கள் அதைத்தானே சொல்லுகின்றன.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

