02-07-2005, 01:55 AM
Jude Wrote:தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய சேலை படு ஆபாசமாக இருப்பதாக சொல்கிறார். காரணம் இடுப்பு தெரிகிறதாம். அதனிலும் மோசம் தமிழ் ஆண்கள் கோவில்களில் மேல் சட்டையில்லாமல் படு ஆபாசமாக வெட்கமே இல்லாமல் பெண்களுக்கு முன்னாலேயே நடமாடுகிறார்கள்
அது சரி யார் சொன்னது தமிழ் பெண்களின் பாரம்பரிய உடை சேலை என்று? :?: :?: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

