02-07-2005, 12:55 AM
அவங்க கேட்கிற கோரிக்கையை உதாசீனம் பண்ணாம அந்தந்த அரசுகள் விரைவாக பரிசீலித்து தங்கள் நாட்டுப் பிரஜைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர...அவர்கள் என்ன ஈழத்தமிழரைப் போல் ஏதிலிகளா...உதவிக்கு இரங்க...தங்கள் படையனுப்பி மீட்கக்கூடிய அளவுக்குப் பலம் மிக்கவர்கள் அவர்கள்.. எது தேவையோ அதை விரைந்து செய்ய பொதுமக்கள் அரசுகளைத் தூண்டலே தவிர தீவிரவாதிகளைக் குற்றம் சொல்லிப் பயனில்லை...!
:!:
:!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

