02-07-2005, 12:46 AM
அய்யா கவரிமான் முதலில் உந்த பெயரை மாற்றும் உலகில் இல்லாத ஓரு கற்பனை மானினம் கவரிமானினம் ஒருமயிர் நீத்தாலும் உயர்வாழா கவரிமானினம் எண்டு சொல்ல நல்லாயிருக்கும் எந்த உயிரினம் மயிர் நீத்ததும் உயிரிழந்திருக்கிறது உமது பெயரைபோலவே நீரும் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறீர்; மற்றது சீதனம் என்பது எப்படி எங்கிருந்து தமிழருக்குள் புகுந்தது என்பது கூட தெரியாத தமிழருடன் வாதாட எனக்கு விருப்பம் இல்லை கடவுள்வழிபாடென்பது நீர் எந்த கோணத்தில் பார்க்கிறீர் என்பதை முதலில் விளக்கவும் பதில் தருகிறேன்
; ;

