02-07-2005, 12:40 AM
ஏன் அமெரிக்கர்களும் பிரித்தானியர்களும் இதர மேற்குலக சக்திகளும் நல்லவர்களோ...அவர்கள் ஈராக்கிய அப்பாவி மக்களை கொன்று குவிக்கிற போது உலகம் என்ன சொன்னது...கண்ணீரா சிந்துகிறது...அமெரிக்கர்கள் தொழிலாளர்களையும் பத்திரிகையாளர்களையும் ஒற்றர்களாக அனுப்புவதில்லையோ...எத்தனையோ பெரிய சமர்களைக் கூட அமெரிக்கா இவ்வகை ஒற்றர்களை நம்பியே நடத்தியது...நடத்துகிறது...ஏன் இலங்கையில் கூட அபிவிருத்தி என்று கூறி முல்லைத்தீவுக்கு கட்டடத் தொழிலாளர்களை ஒற்றர்களாக அனுப்பவில்லையா சிறீலங்காவின் உளவுப்படை...! இதில் அமெரிக்கர்களை பிரித்தானியர்களை நம்ப முடியாது.. பிடிபட்டால் அப்பாவி...பிடிபடாட்டால் உளவுத்துறையில் தங்கப்பதக்கம்...! இவற்றை முதலில் நிறுத்தி பத்திரிகையாளன் தொழிலாளர்களை இவர்கள் ஒற்றர்களாக நியமிப்பதை அடியோடு நிறுத்த வேண்டும் செய்வார்களா...அவர்களையும் கேளுங்களேன் நியாயம்...! :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

