02-07-2005, 12:21 AM
எங்களுக்கென்றா இது இப்ப சாத்தியம் ஆகுமா என்பது கேள்வி...காரணம் அவர்கள் இலங்கை இந்தியப் பயணக்கைதிகளையே நிபந்தனையின் பேரில் விடுதலை செய்தும் நிபந்தனைகள் நிறைவேறியதாகத் தெரியவில்லை...இதில் அந்தந்த அரசுகள் தங்கள் கருசணையைக் காட்டாதுவிட்டால் அவர்கள் தலையை வெட்டிப் போடுவார்கள்...அது அவர்களுக்குப் பெரிய வேலையில்லை...! அரசுகள் தான் தங்கள் கருசணையைக் காட்ட வேண்டும்...உலகெங்கும் உள்ள மனித நேய அமைப்புக்கள் இத்தாலிய அமெரிக்க பிரித்தானிய ஈராக்கிய அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்...விரைந்து ஆரோக்கியமான அறிவுப்புக்கள் கிடைக்க வேண்டும்...இங்கிலாந்துப் பெண்மணி ஒருவர் கடந்த ஆண்டு எத்தனை வகையில் கெஞ்சிக் கேட்க்கப்படும் இறுதியில் கொல்லப்பட்டது இங்கு நினைவு கூறத்தக்கது...! :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

