02-07-2005, 12:05 AM
tamilini Wrote:நான் கேக்க வந்ததை இப்படி தப்பாய் புரிஞ்சிட்டீங்க.. நம்ம தமிழ் ஆக்களைப்பிடிச்ச போது ஏதோ செய்தார்களை அதை நினைவு படுத்தினம். நம்மாள முடியாது என்கிறதை தான்க சொல்ல வந்தம்.. :oops: :oops:
பாத்திங்களா..உங்க உண்மையை வரவழைக்க எவ்வளவு சுத்த வேண்டி இருக்கு...ஆக உங்களுக்கு உதவி புரியனும் என்று தோண்றுது செய்ய மற்றவங்களின் உதவியையும் நாடுறீங்க...அதை நேரடியாச் சொல்லுங்களேன்...ஏங்க இதிலையும் சுத்திமாத்தி...நேரத்தை வீணடிக்கிறீங்க...! கோபிக்காதேங்க...இதுதான் நிஜமாத் தோணுது எங்களுக்கு...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

