02-06-2005, 11:35 PM
tamilini Wrote:அவங்களுக்கு எங்கை இது எல்லாம் தெரியப்போகுது.. சரி நாங்க என்ன பண்ணலாம் நம்ம பங்குக்கு..?? :oops:
புஷ் அங்கிளுக்கு ஈமெயில் போடுங்க...பிளேயருக்கு ஈமெயில் போடுங்க...மனித உரிமைகள் அமைப்புகளுக்கு ஈமெயில் போடுங்க...உந்த அரசுகள விடுதலைக்கு நிர்ப்பந்திக்கச் சொல்லி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

