02-06-2005, 11:05 PM
நிச்சயமா கொடுக்க வேண்டும்...சாதாரண பிரஜைகளா நாங்க தயார்...ஆனா அவை அவங்க செவியில விழுந்து இவங்களப் காப்பாற்றுமா..??! ஆனா பாருங்க அந்தத் தீவிரவாதிகளின் பக்கம் என்ன நியாயம் இருக்கு என்றதை கவனிக்காம இருக்கிற அமெரிக்கா பிரிட்டன் இத்தாலி போன்ற நாட்டு அரசுகள் குரல் கொடுத்தா நிச்சயம் விடுதலை கிடைக்கும்...இந்த விவகாரத்தில் நெருக்குதல் கொடுக்க வேண்டியது அந்த அரசுகளுக்கே...! :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

