02-06-2005, 09:39 PM
Quote:நிறையச் சாப்பிடுவார்கள் என்று நினைத்து சாதம் நிறைய வடித்துவிட்டேன். பிள்ளைகள் எண்ணியதுபோல சாப்பிடவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த சாதத்தை அப்படியே அரைத்து சிறிது கோதுமை மாவும், சிறிது ரவையும் சேர்த்து ஊறவைத்து அடுத்த நாள் வந்திருந்த என் மாமியாருக்கு தோசை செய்து போட்டேன். அப்போது ஊருக்குப் போனவர்தான் மாமியார், இன்னும் வரவேயில்லை. மாமியார் தொல்லையுள்ளவர்கள் இந்த தோசையைச் செய்து பார்க்கலாம்.பாவங்க மாமியார்.. எதக்கும் மாமி வரட்டும் முயற்சிசெய்து பாக்கலாம்.. (வாலாட்டினால் மட்டும்) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

