02-06-2005, 08:23 PM
tamilini Wrote:Quote:நீங்க முறாச்சா என்ன விட்டா என்ன... பெண்கள உலகம் இன்னும் விளம்பரப் பொருளாவும் வியாபாரப்பட்டமாவுந்தான் பாக்குது...!உண்மை நிலை வேறைங்க.. பெண்களைப்பற்றிப்பேசாட்டா அவங்கட கருத்து கவனத்தில் கொள்ளப்படாது என்று எண்ணுறாங்க அவ்வளவும் தான்.. :mrgreen:
அவ்வளத்துக்குப் பெண்கள் முக்கியமான ஆக்கள் என்றீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

